மடைதடுத்த வெள்ளமென
நெஞ்சினுள்
தேக்கி வைக்கப்பட்டிருக்கிறது
சிலகோடி முத்தங்களும்
பலகோடி ஆசைகளும்,
கற்பனைகளும்...
உன்
விழிகண்ட வினாடிகளில்
அத்தனையும் மொத்தமாய்த்
தெறித்து வெளிவரக்கூடும்...
ஆனால்
அதற்குமுன்
முந்திக்கொண்டு வருவது
ஒருதுளிக் கண்ணீர்...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக